தமிழ் ஜோதிடப்படி ஜாதகம், ஜாதக பலன்கள், பஞ்சாங்கம், ஜாதக பொருத்தங்கள் அனைத்தையும் பார்க்க வேண்டிய இலவச தமிழ் ஜோசியம் தளம்.

ஜோதிடம் சம்பந்தபட்ட சேவைகளுடன், எண் ஜோதிடம், மனையடி சாஸ்திரம், ஜாதக யோகங்கள், கிரக ஸ்தானங்கள் கணிப்பு என அனைத்தும் இத் தளத்தில் இலவசம்.

தமிழ் ஜோசியம் சம்பந்தபட்ட சேவைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் இவ் இணைய தளத்தில் இலவசமாக வழங்குகிறோம். பலரும் உலாவிய இணைப்புகள் சிலவற்றை கீழே கொடுத்துள்ளோம்.


இலவச தமிழ் ஜோதிடம்

இலவச தமிழ் ஜோதிட பலன்கள், ஜாதக பொருத்தம், ஜாதக கணிப்புகள் அனைத்தும் திருக்கணித பஞ்சாங்கம் மற்றும் லாஹிரி அயனாம்சம் பிரகாரம் கணிக்கப்பட்டவை.

ஜோதிட கணிப்பு செய்ய தேவையான விபரங்களை தவிர்த்து உங்கள் மின் அஞ்சல் முகவரி போன்ற தனிபட்ட விபரங்கள் எவற்றினையும் கொடுக்க வேண்டிய தேவை இல்லை.

உலாவுங்கள், பயன் பெறுங்கள்.

சென்னை தமிழ் பஞ்சாங்கம்

சூ.உதயம்: 06:31

சூரிய உதயம் மறைவு நேரங்கள்

சூ.மறைவு: 17:53

Dec 2024 Monday

T.Nagar, Chennai. India

நேர வலயம்: 05.30 E

கோடைநேரம்: No

திருக்கணித பஞ்சாங்கம்

உங்கள் உள்ளூர் பஞ்சாங்கம்
தேய் பிறை
திதி
சதுர்த்தசி
அமாவாசை
00:00-04:13
04:13 முதல்

தமிழ் ஜாதகம்

இலவச ஜோதிடம்
தமிழ் ஜாதகம்

ஜாதகம்

உங்கள் இலவச தமிழ் ஜாதகம், ஜாதக குறிப்பு, ஜாதக கட்டம், ஜாதக பலன் அனைத்தினையும் தமிழ் ஜோதிடம் பிரகாரம் நீங்களே கணித்து கொள்ளுங்கள்.

இவை மட்டுமல்லாமல் ஜாதகத்தில் சர்ப்ப தோசம் மற்றும் செவ்வாய் தோசம் ஏதும் இருப்பின் அவற்றையும் இக் குறிப்பில் தெரிந்து கொள்க.

இலவச தமிழ் ஜோதிடம் உங்கள் இலவச தமிழ் ஜாதகம், ஜாதக குறிப்பு, ஜாதக கட்டம், ஜாதக பலன் அனைத்தினையும் கணித்து  கொள்ளுங்கள்.
 

நம்ம ஊர் பஞ்சாங்கம்

இலவச ஜோதிடம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம்

சர்வதேச தமிழ் பஞ்சாங்கம்


 

திருமண பொருத்தம்

இலவச ஜோதிடம்
திருமண பொருத்தம்

ஜாதக பொருத்தம்

ஜாதக பொருத்தம் பார்த்தல் என்பதனை, கல்யாண பொருத்தம், திருமண பொருத்தம், விவாக பொருத்தம், ஜோடிப் பொருத்தம், குறிப்பு பார்த்தல் என பலவாறு அழைப்பர். ஜாதக பொருத்தங்களை இங்கு நாம் பல கோணத்தில் ஆராய்ந்து கொடுக்கிறோம்.

ஆண், பெண் இருவரினது ஜாதகங்களை தனித் தனியாகவும் சேர்த்தும் பார்த்து, அத்துடன் மாங்கல்ய தோஷம் என அழைக்கப்படும் செவ்வாய் தோஷம், செவ்வாய் குற்றம் மற்றும் சர்ப்ப தோஷம் உள்ளதா என ஆராய்ந்து கொடுக்கிறோம்.

பேசி செய்யும் திருமணம், காதல் திருமணம் எதுவானாலும் திருமண ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் முற்று செய்வது பயனுள்ளதாகும்.

திருமண ஜாதக பொருத்தம் ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் முற்று செய்
 

கிரக நிலைகள்

இலவச ஜோதிடம்

இன்று இப்பொழுது கிரக நிலைகள்

குறி கிரகம் பாகை வீடு
சூரியன் 15.17 தனுசு
புதன் 24.01 விருச்சிகம்
சுக்கிரன் 2.07 கும்பம்
சந்திரன் 12.36 தனுசு
செவ்வாய் 8.07 கடகம்
குறி கிரகம் பாகை வீடு
சனி 20.13 கும்பம்
குரு 19.08 ரிஷபம்
இராகு 6.58 மீனம்
கேது 6.57 கன்னி

Time: 17:10 Monday 30 Dec 2024 Time Zone: 00.00 E Summer time: No

London, UnitedKingdom

இப்பொழுதே இத் தளம் வழியாக கிரக ஸ்தானத்தினை இலவசமாக கணித்து கொள்ளுங்கள். கிரக நிலையை நீங்களே கணித்து கொள்ளுங்கள்.
 

குழந்தையின் பெயர்

இலவச ஜோதிடம்
குழந்தையின் பெயர்

பெயரின் முதல் எழுத்து

பெயரின் முதல் எழுத்து எதுவாக இருக்க வேண்டும் என்பது குழந்தையின் பிறந்த நேரத்திற்குரிய நட்சத்திரம் பாதம் இரண்டினையும் கணித்து, அதற்குரிய எழுத்தினையே பெயரின் முதல் எழுத்தாக வைக்க வேண்டும். இவ்வாறு சூட்டப்டும் பெயரின் முதல் எழுத்தினை நாம அக்ஷரம் என கூறுவர்.

தமிழ் ஜோதிட பிரகாரம் குழந்தை பிறந்த நட்சத்திரத்தின் பாதத்திற்குரிய தமிழ் எழுத்தில் பெயர் சூட்டுங்கள்.

தமிழ் ஜோதிடம் குழந்தையின் பிறந்த நேரத்திற்குரிய நட்சத்திரம் பாதம்
 

எண் கணித ஜோதிடம்

இலவச ஜோதிடம்
எண் கணித ஜோதிடம்

எண் ஜோதிட பலன்

எண் ஜோதிடத்தில், ஒருவரின் பெயரை எழுதி, ஒவ்வொரு எழுத்துக்குரிய எண்களை கூட்டல் செய்து, அவ் எண்ணுக்குரிய பலன், அத்துடன் பிறந்த தேதி, மாதம், வருடம் அனைத்தினையும் கூட்டல் செய்து வரும் எண்ணுக்கும் பலன் கூறுகிறது.

உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதிக்கு எண் கணித ஜோதிடம் என்ன பலன் சொல்கிறது, நீங்களே கணித்து தெரிந்து கொள்ளுங்கள்.

எண் கணிதம் இலவசம் எண் கணித ஜோதிடம் பார்.
 

ஜோதிட ஆபரணங்கள்

இலவச ஜோதிடம்
ஜோதிட ஆபரணங்கள்

அதிர்ஷ்ட இரத்தின கல்

ஒருவரின் ஜாதகப் பிரகாரம் இப்பொழுது நடக்கும் திசை எது அதன் புத்தி எது என்று அறிந்து அதற்கேற்றவாறு இரத்தின கல் ஒன்றினை தேர்ந்து எடுத்து, அக்கல்லினை சரியான முறையில் மோதிரம் அல்லது தோடு போன்ற ஆபரணங்களில் பதித்து அதனை அணிவதே சிறப்பாகும்.

தமிழ் ஜோதிட பிரகாரம், நடப்பு திசைக்கு உரிய இரத்தின கல் எது என்பதனை இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட ஆபரணங்கள் தசா புத்திக்கு ஏற்ற ரத்தின கல்
 

எண் ஜோதிட பொருத்தம்

இலவச ஜோதிடம்
எண் ஜோதிட பொருத்தம்

பெயர் பொருத்தம்

எண் ஜோதிட பிரகாரம் திருமணம் செய்ய விரும்பும் இருவருக்கிடையே பெயர் பொருத்தம் எப்படி உள்ளது. இருவரின் பிறந்த தேதி, மாதம், வருட எண்களுக்குரிய எண் ஜோதிட திருமண பொருத்தம் என்னது, இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள்.

எண் ஜோதிடம் இலவசம் திருமண எண் ஜோதிடம் பார்ப்பது எப்படி
 

சிற்றின்ப பொருத்தம்

இலவச ஜோதிடம்
சிற்றின்ப பொருத்தம்

யோனி பொருத்தம்

யோனி பொருத்தம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் இன்பத்தின் தன் நிறைவாகும். இத் தன் நிறைவானது இருவரதும் ஜன்ம நட்சத்திரத்தினை பொறுத்தது.

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மிருகத்தின் யோனியினை தொடர்பு செய்து தமிழ் ஜோதிடத்தில் பொருத்தம் கொடுக்கபட்டுள்ளது.

உங்கள் யோனி பொருத்தம் எப்படி என நீங்களே பார்த்து கொள்ளுங்கள்.

சிற்றின்ப பொருத்தம் பார்க்க சிற்றின்ப பொருத்தம் உண்டா
 

திதி கணிப்பு

இலவச ஜோதிடம்
திதி கணிப்பு

திதி, சிரார்த்த திதி

பிறந்த நேரத்திற்குரிய திதியினை தெரிந்து கொள்வதனாலும் சரி, முன்னோர்களுக்கு பிதுர் கர்மம் செய்வதனாலும் சரி, உரிய நேரம், தேதியினை கொடுத்து திதியினையும் அத் திதியின் அதிபதியினையும் தெரிந்து கொள்ளுங்கள்.

சிரார்த்த திதி கணிப்பு திதி கணிப்பது எப்படி
 

ஆயாதி கணிதம்

இலவச ஜோதிடம்
ஆயாதி கணிதம்

மனையடி சாஸ்திரம்

வாஸ்து பிரகாரம் பல பொதுவான முறைகள் இருந்தாலும், கட்டித்தின் நீளம், அகலம் என்று வரும்போது மனையடி சாஸ்திரம் கூறும் ஆயாதி கணிதம் வழியாக கிடைத்த பலனை ஒப்பிட்டு பார்த்து முடிவு செய்வதே நன்று.

உங்களுக்கும், நீங்கள் குடியிருக்க விரும்பும் வீட்டிற்கும் ஆயாதி கணிதம் பொருத்தத்தினை இலவசமாக இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள்.

ஆயாதி கணிதம் இலவசம் ஆயாதி கணிதம் முறையில் நீளம் அகலம் கணிப்பது எப்படி
 

சிநேகிதர் பொருத்தம்

இலவச ஜோதிடம்
சிநேகிதர் பொருத்தம்

நட்பு பொருத்தம்

நட்பு, சிநேகிதம் என்பது எந்த ஒரு நிபந்தனைக்கும் கட்டுப்படாதது, தன்னிச்சையானது. எவர் ஒருவர், எம்மோடு நெருக்கமாக பழகி, எமக்கு துன்பம் ஏற்படும்போது தானாக வந்து உதவுகிறாரோ அல்லது துக்கத்தில் பங்கு பெறுகிறாரோ, அவரே தான் நண்பர்.

அப்படி ஒரு நிலைமை வருமுன், நட்பு பொருத்தம் பற்றி இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள்.

சிநேகிதர் பொருத்தம் பார்க்க சிநேகிதர் பொருத்தம் பார்ப்பது எப்படி