தமிழ் பஞ்சாங்கம் என கூறும்போது, அவற்றில் திருக்கணித பஞ்சாங்கம், வாக்கிய பஞ்சாங்கம் என இரு வகை உண்டு. இன்றைய, நாளைய நாள் தமிழ் பஞ்சாங்கம் எந்த ஊர், தேதிக்கு தேவையோ அதனை கணிக்க.
இங்கு நாம் வழங்கும் பஞ்சாங்கம் திருக்கணித முறைப்படி கணிக்கபட்ட பஞ்சாங்கமாகும். இத் தமிழ் பஞ்சாங்கம் வழங்கும் கணிப்புகள் பல, அவையாவன திதி, யோகம், கரணம், இராகு காலம், இயம கண்டம், குளிகை, நட்சத்திரம், இராசி, சுப நேரம், ஹோரை, மற்றும் கிரக நிலைகள் என்பனவாகும்.
தமிழ் பஞ்சாங்கம் கணிப்பு
கீழ் உள்ள தொங்கு பட்டியலில் உங்கள் ஊர் பஞ்சாங்கம் இல்லையெனில், இன்றைய நாள் தமிழ் பஞ்சாங்கம் கணிப்பு எந்த ஊர், தேதிக்கு தேவையோ அதனை இங்கு இலவசமாக கணித்து கொள்ளுங்கள்.
பஞ்சாங்கம் ஜோதிடத்தின் மூலக் கணிப்பாகும். வாக்கிய பஞ்சாங்கத்திற்கும் திருக்கணித பஞ்சாங்கத்திற்கும் அதிகபட்சமாக 6 மணி 48 நிமிசம் வரை வித்தியாசம் உண்டு.