நட்சத்திரம், ராசி, இலக்கினம், அவற்றின் அட்டவணை மேலும் பிறந்த தேதி வைத்து நட்சத்திர பலன், ராசி பலன் அனைத்தையும் தெரிந்து கொள்க.

நட்சத்திரம், ராசி, இலக்கினம்

உங்கள் நட்சத்திரம், ராசி, லக்கினம், நட்சத்திர பலன், இராசி பலன், இலக்கின பலன் அனைத்தினையும் இப்பொழுதே இலவசமாக தெரிந்து கொள்ளுங்கள்.

நட்சத்திரம், இராசி, லக்னம் ஆகிய மூன்றினையும் அறிய வேண்டிய அவசியம், பாரம்பரிய முறைகளை கடைப் பிடிக்கும் எல்லோருக்கும் உண்டு.

நட்சத்திரம், ராசி, இலக்கினம், அவற்றின் அட்டவணை மேலும் பிறந்த தேதி வைத்து நட்சத்திர பலன், ராசி பலன் அனைத்தையும் தெரிந்து கொள்க.

திருமண பேச்சானாலும் சரி, முகூர்த்த நாள் பார்பதானாலும் சரி, குழந்தைக்கு பெயர் சூட்டுவதனாலும் சரி, சுப காரியம் எதுவானாலும், சங்கல்பம் செய்வதற்கும் நட்சத்திரம், ராசி இரண்டும் அவசியம்.

இன்றைய நட்சத்திரம், ராசி, இலக்கினம் ஆகியவற்றை கணித்து பார்க்க உள்ளூர் பஞ்சாங்கம் தேவை, அத்துடன் தமிழ் ஜோதிட ஞானமும் இருக்க வேண்டும்.

ஜோதிடம் தெரியாதவர்களும், இவ் இணைய தளம் வழியாக நீங்கள் பிறந்த நேரம் இடம் தேதிக்கு உங்கள் பிறந்த நட்சத்திரம், ராசி, லக்கினம் ஆகியவற்றை online யில் தெரிந்து கொள்க.

தமிழ் ஜோதிடப்படி ராசி, நட்சத்திரங்கள் எவை என கீழுள்ள ராசி நட்சத்திரம் அட்டவணைகள் மூலம் பார்த்து தெரிந்து கொள்க.

நட்சத்திர அட்டவணை

நட்சத்திர அட்டவணை என்பது 27 நட்சத்திரங்களை உள்ளடக்கியவை. அவற்றை அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயிலியம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி என அழைப்பர்.

ராசி அட்டவணை

ராசி அட்டவணை என்பது 12 ராசிகளை உள்ளடக்கியவை. அவற்றை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என அழைப்பர்.

பிறந்த தேதி நேரம் வைத்து ராசி நட்சத்திரம்

பிறந்த நேரம் இடம் தேதிக்கு உங்கள் பிறந்த நட்சத்திரம், ராசி, லக்கினம் ஆகியவற்றை online யில் தெரிந்து கொள்க.

பிறந்த தேதி நேரம் வைத்து உங்கள் ராசி நட்சத்திரம் இலக்கினம் பெயர்கள் கண்டுபிடிப்பது முற்றிலும் இலவசம். உங்கள் பிறந்த தேதி, நேரம், இடம் ஆகியவற்றை கீழே உள்ளிட்டு திருக்கணித பஞ்சாங்கம் பிரகாரம் நீங்களே கணித்து கொள்ளலாம்.

அவசியம் *
பெயர்
பால்
   
நாடு
Processing
 

ஜாதகம்

இலவச ஜோதிடம்
பிறந்த குழந்தையின் ஜாதகம் கணிக்க

பிறந்த குழந்தையின் ஜாதகம்

பிறந்த குழந்தையின் ஜாதகம் கணிக்க, பிறந்த நேரம், தேதி, இடத்தினை கொடுத்து திருக்கணித பஞ்சாங்கம் கணிப்புகளை பயன்படுத்தி இப்பொழுதே கணித்து கொள்ளுங்கள்.

குழந்தையின் ஜாதகம் கணித்து கொள்ளுங்கள். பிறந்த நேரம், தேதி, இடத்தினை கொடுத்து திருக்கணித பஞ்சாங்கம் கணிப்புகளை பயன்படுத்தி இப்பொழுதே ஜாதகம் கணித்து கொள்ளுங்கள்
 

எண் ஜோதிடம்

இலவச ஜோதிடம்
எண் ஜோதிட பலன் என்ன சொல்கிறது. தெரிந்து கொள்ளுங்கள்.

எண் ஜோதிட பலன்

பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டுவதற்கு உரிய பெயரின் முதல் எழுத்து எது என்று அறிவதற்கு தமிழ் ஜோதிடம் பயன்படுத்தபடுகிறது.

எனினும் பெயரின் பலன் எவ்வாறு இருக்கும் ? எண் ஜோதிடம் என்ன சொல்கிறது. தெரிந்து கொள்ளுங்கள்.

எண் ஜோதிடம் என்ன சொல்கிறது எண் கணித ஜோதிடம் பார்.