எண் ஜோதிடம் எனும் பெயர் எண் கணித ஜோதிடம் மற்றும் பிறந்த தேதி கூட்டு எண் ஜோதிடம் கூறும், எண் ஜோதிட பலன்கள் என்ன, தெரிந்து கொள்க.
பெயர் எண் ஜோதிடம் என்பது ஆங்கில எழுத்தில் உங்கள் பெயரினை கொடுத்து அவ் எழுத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் உரிய எண்களை கூட்டி, அப் பெயர் கூட்டு எண் பலன் என்ன என்று தெரியபடுத்தும் ஜோதிடமாகும்.
கூட்டு எண் ஜோதிடம் என்பது பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றை கூட்டி வரும் எண்ணுக்கு உரிய எண் கணித ஜோதிடம் பலன்கள் கூறும் ஜோதிடம் ஆகும்.
எண் ஜோதிடம்
எண் ஜோதிடம், தமிழ் ஜோதிடத்தில் ஒரு அங்கமாக இல்லையெனிலும் தமிழ் ஜோதிடர்கள் கடந்த சில வருடங்களாக எண் ஜோதிடம் பற்றி ஆலோசனை வழங்குகிறார்கள்.