நல்ல நேரம் என்று கூறப்படும் சுப நேரம் பார்க்க, சுப காரியம் செய்ய, தமிழ் பஞ்சாங்கம் பிரகாரம் இன்றைய நல்ல நேரம் எத்தனை மணிக்கு, அறிக.

அவசியம் *
நாடு
Processing
தேதி
இடம்
.
.

நல்ல நேரம் என்பது தமிழ் பஞ்சாங்கம் பிரகாரம் நல்ல காரியங்கள் செய்வதற்கு ஏற்ற காலம் என தமிழ் ஜோதிடம் கூறும் சுப நேரம் ஆகும்.

இன்று நல்ல நேரம், நாளைய நல்ல நேரம் அல்லது வேறு தேதி, கிழமை நாட்களில் நல்ல நேரம் எத்தனை மணிக்கு, கணித்து பார்க்க.

தமிழ் பஞ்சாங்கம் இடத்திற்கு இடம் வேறுபடும், ஏனெனில் பஞ்சாங்கம் கணிப்புகள் எந்த ஒரு இடத்தின் அட்ச, தீர்க்க ரேகைக்கும், தேதிக்கும், நேரத்திற்கும் கணிக்கப்படுகிறதோ, அவ் இடத்திற்கே அப் பஞ்சாங்கம் பயனுள்ளதாகும். வேறு இடங்களுக்கு பொருந்தாது.

இன்றைய நல்ல நேரம்

நல்ல-நேரம்

நல்ல நேரம் என்று கூறப்படும் சுப நேரம் பார்க்க, சுப காரியம் செய்ய, தமிழ் பஞ்சாங்கம் பிரகாரம் இன்றைய நல்ல நேரம் எத்தனை மணிக்கு, அறிக.

முதல் - வரை

07:51-08:19
10:41-13:03
16:51-17:48

தேதி

Dec  2024

Saturday T.Nagar, Chennai, India
நேர வலயம் : 05.30 E , DST : No
 

ஆதலால், நல்ல நேரம் பார்த்து தெரிந்து கொள்வதற்கு உள்ளூர் பஞ்சாங்கம் தேவை, எனினும் இன்றைய காலங்களில் தமிழர்கள் உலகெங்கும் பரந்து வாழ்கின்ற இடங்களுக்கு எல்லாம் பஞ்சாங்கம் கிடையாது.

எனவே இங்கு நாம் இவ் இணைய தளம் வழியாக திருக்கணித பஞ்சாங்க முறையின்படி நல்ல நேர கணிப்பினை உடனுக்குடன் கணித்து கொடுக்கிறோம்.

நல்ல நேரம் கணிப்பு

நீங்கள் உள்ளிடும் தேதி, மாதம், வருடம், இடம் ஆகிய தரவுகளின் அடிப்படையில் நல்ல நேரம் எப்போது என மேல் உள்ள கறுப்பு நிற கட்டத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.

ஜாதகம்

இலவச ஜோதிடம்
பிறந்த குழந்தையின் ஜாதகம் கணிக்க

பிறந்த குழந்தையின் ஜாதகம்

பிறந்த குழந்தையின் ஜாதகம் கணிக்க, பிறந்த நேரம், தேதி, இடத்தினை கொடுத்து திருக்கணித பஞ்சாங்கம் கணிப்புகளை பயன்படுத்தி இப்பொழுதே கணித்து கொள்ளுங்கள்.

குழந்தையின் ஜாதகம் கணித்து கொள்ளுங்கள். பிறந்த நேரம், தேதி, இடத்தினை கொடுத்து திருக்கணித பஞ்சாங்கம் கணிப்புகளை பயன்படுத்தி இப்பொழுதே ஜாதகம் கணித்து கொள்ளுங்கள்
 

எண் ஜோதிடம்

இலவச ஜோதிடம்
எண் ஜோதிட பலன் என்ன சொல்கிறது. தெரிந்து கொள்ளுங்கள்.

எண் ஜோதிட பலன்

பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டுவதற்கு உரிய பெயரின் முதல் எழுத்து எது என்று அறிவதற்கு தமிழ் ஜோதிடம் பயன்படுத்தபடுகிறது.

எனினும் பெயரின் எண் ஜோதிட பலன் என்ன?. தெரிந்து கொள்ளுங்கள்.

எண் ஜோதிடம் என்ன சொல்கிறது எண் கணித ஜோதிடம் பார்.