செவ்வாய் தோஷம் ஜாதகத்தில் உள்ளதா, செவ்வாய் தோஷம் எப்படி கண்டுபிடிப்பது, செவ்வாய் தோசம் நீங்க பரிகாரம், தெரிந்து கொள்க.

திருமண பொருத்தங்களில் செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம் இரண்டும் முக்கியமானவை. ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பின் அதனை செவ்வாய் குற்றம் என்றும் மாங்கல்ய தோசம் என்றும் அழைப்பர்.

திருமண பொருத்தம் பார்க்கும்போது ஆண் பெண் ஜாதகங்களில் இருவருக்கும் தோஷம் இருந்து அவை பொருந்தும் பட்சத்திலேயே பிற பொருத்தங்களை ஒப்பிட்டு பொருத்தம் பார்க்க வேண்டும்.

மணம் முடிக்க எண்ணம் கொண்டவர்கள் முதலில் அவரவர் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம் உண்டா என்பதனை அறிந்து அதற்கேற்ற ஆணோ பெண்ணின் ஜாதகத்தினை தெரிவு செய்து பொருத்தம் பார்க்கலாம்.

செவ்வாய் தோஷம் ஜாதகத்தில் உள்ளதா , எப்படி கண்டுபிடிப்பது, செவ்வாய் தோசம் நீங்க பரிகாரம், தெரிந்து கொள்க.

செவ்வாய் தோசம் என்பது திருமண தடைக்குரிய தோசம் என்று சொல்ல முடியாது, ஜாதகம் பார்க்கும்போது செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் உள்ள ஆண் மட்டுமே பொருந்தும்.

ஒருவருக்கு தோஷம் இருந்து, மற்றவருக்கு தோசம் இல்லையெனில் திருமண பொருத்தம் இல்லை என்றே கூறலாம். செவ்வாய் தோஷ பொருத்தமில்லாதவர்கள், திருமணம் செய்திருப்பின் செவ்வாய் தோஷ பரிகாரம் அல்லது நிவர்த்தி தேவை.

செவ்வாய் தோசம் நீங்க பரிகாரம்

செவ்வாய் தோஷ நிவர்த்தி பரிகாரம் செய்ய வேண்டியவர்கள், மயிலாடுதுறை பக்கத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோவில் செல்லவும்.

செவ்வாய் தோசம் நீங்க பரிகாரம் செய்ய வேண்டும் என அங்கு உள்ள கோவில் அதிகாரிகளிடம் கேட்டால் அவர்கள் அதற்குரிய ஆலோசனைகளை கூறுவர்.

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பின் அதனை செவ்வாய் குற்றம் என்றும் மாங்கல்ய தோஷம் என்றும் அழைப்பர்.

செவ்வாய் தோஷம் எப்படி கண்டுபிடிப்பது

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் எப்படி கண்டுபிடிப்பது என தெரிந்து கொள்ள, உங்கள் பிறந்த தேதி, நேரம், இடம் ஆகியவற்றை கொடுத்து, எமது செவ்வாய் தோஷம் calculator மூலம் கணித்து தெரிந்து கொள்ளுங்கள், இலவசம்.

அவசியம் *
பெயர்
பால்
   
நாடு
Processing
 

கால சர்ப்ப தோஷம்

இலவச ஜோதிடம்
ஜாதகத்தில் ராகுவுக்கும் கேதுவுக்கும் இடையில் அனைத்து கிரகங்களும் இருக்கும் அமைப்பினை கால சர்ப்ப யோகம் என்றும் சொல்வர்.

கால சர்ப்ப தோஷம், பரிகாரம்

ஜாதகத்தில் ராகுவுக்கும் கேதுவுக்கும் இடையில் அனைத்து கிரகங்களும் இருக்கும் அமைப்பினை கால சர்ப்ப யோகம் என்றும் சொல்வர்.

உங்கள் ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் கிரக அமைப்பு உள்ளதா என தெரிந்து கொள்ளுங்கள்.

காலசர்ப்ப தோஷ பரிகாரம், தெரிந்து கொள். உங்கள் ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் கிரக அமைப்பு உள்ளதா என தெரிந்து கொள்ளுங்கள்.
 

பெயர் பொருத்தம்

இலவச ஜோதிடம்
எண் ஜோதிட பிரகாரம் திருமணம் செய்ய விரும்பும் இருவருக்கிடையே உள்ள எண் ஜோதிட திருமண பொருத்தம் என்ன என்பதனை இப்பொழுதே அறிந்து கொள்ளுங்கள்.

எண் ஜோதிட திருமணப் பொருத்தம்

எண் ஜோதிடம் பிரகாரம் எண் ஜோதிட திருமண பொருத்தம் உண்டா?

இருவரின் பெயர் மற்றும் பிறந்த தேதிக்கு உரிய எண்கள், திருமண உறவின் பலன் பற்றி இலவசமாக தெரிந்து கொள்க.

பெயர் மற்றும் பிறந்த தேதிக்கு உரிய எண்கள், திருமண உறவின் பலன் பற்றி என்று சொல்கிறது. இலவசமாக தெரிந்து கொள்க. பெயர் பொருத்தம்