நட்சத்திர பொருத்தம் பார்க்க திருமண நட்சத்திர பொருத்தம் அட்டவணை இலவசம். தின பொருத்தம் எனும் நட்சத்திர பொருத்தம் என்பது திருமண பொருத்தம் பார்க்க தேவையான 13 ஜாதக பொருத்தங்களில் ஒன்றாகும்.

நட்சத்திர பொருத்தம் பார்க்க திருமண பொருத்தம் நட்சத்திரம் அட்டவணை இலவசம். தின பொருத்தம் எனும் நட்சத்திர பொருத்தம்

ஜாதகம் இல்லாமல் நட்சத்திர பொருத்தம் மட்டுமே பார்த்து திருமண பொருத்தம் பார்க்க, நட்சத்திர பொருத்தம் அட்டவணையில் ஆண் பெண் நட்சத்திரம் எதுவோ அவற்றை தெரிவு செய்து நட்சத்திர பொருத்தம் calculator மூலம் online யில் பொருத்தம் பார்க்க.

நட்சத்திர பொருத்தம்

நட்சத்திர பொருத்தம் என்பது கணவன் மனைவி இருவருக்கும் இடையே தினமும் பரிமாறும் புரிந்துணர்வினை குறிக்கும் திருமண பொருத்தம் ஆகும்.

பிறந்த நேரம் தெரியாதவர்கள் ஜாதகம் இல்லாமல் திருமண பொருத்தம் நட்சத்திரம் பிரகாராம் பார்க்க குறைந்த பட்சம் பிறந்த நட்சத்திரம் தெரிந்து இருக்க வேண்டும்.

தமிழ் ஜோதிட பிரகாரம் திருமண பொருத்தம் பார்த்து கொள்வதற்கு, பிறந்த நேரம், தேதி, இடம் அனைத்தும் சரியாக தெரிந்திருக்க வேண்டும். இவைகள் இல்லாமல் ஜாதகம் கணிக்க முடியாது. ஜாதகம் கணிக்காமல் ஜாதக பொருத்தம் பார்க்க முடியாது.

எனவே, பிறந்த நேரம் தெரிந்தவர்கள் எமது ஜாதக பொருத்தம் இணைப்பினை பயன்படுத்தி தமிழ் ஜோதிடத்தில் கூறியுள்ள அனைத்து பொருத்தங்களையும் தெரிந்து கொள்க.

எண் ஜோதிடம் பார்பவர்கள் எமது எண் ஜோதிட திருமண பொருத்தம் எவ்வாறு உள்ளது என தெரிந்து கொள்ளலாம்.

திருமண பொருத்தம் நட்சத்திரம்

நட்சத்திரம், ராசி தெரிந்தவர்கள் திருமண பொருத்தம் பார்க்க தேவையான திருமண நட்சத்திர பொருத்தம் அட்டவணை, ராசி பொருத்தம் அட்டவணை என இரண்டு விதமான அட்டவணைகளை பயன் படுத்தலாம்.

திருமண பொருத்தம் நட்சத்திரம், ராசி மற்றும் ஜாதகம் ஆகிய மூன்று வகையில் பொருத்தம் பார்க்கலாம். ஆனாலும், நட்சத்திரம் ராசி திருமண பொருத்தங்கள் மிக முக்கிய பொருத்தங்களில் ஒன்றாக கருதப்பட இல்லை.

திருமண பொருத்தம் பார்க்க தேவையான திருமண நட்சத்திர பொருத்தம் அட்டவணை.

தின பொருத்தம் எனும் நட்சத்திர பொருத்தம் பார்ப்பது எப்படி? உங்கள் இருவருக்கும் நட்சத்திரம் பொருத்தம் உள்ளதா? இப்பொழுதே தெரிந்து கொள்க.

பெண்

ஆண்

 
 

 

ராசி பொருத்தம்

இலவச ஜோதிடம்
இராசி பொருத்தம் என்பது 13 வகையான திருமண பொருத்தங்களில் ஒன்று

இராசி பொருத்தம்

இராசி பொருத்தம் என்பது தமிழ் ஜோதிடம் அறிவுறுத்தும் 13 வகையான ஜாதக பொருத்தங்களில் ஒன்று.

இருவருக்கும், இராசி பிரகாரம் திருமண பொருத்தம் உண்டா? தெரிந்து கொள்ளுங்கள்.

திருமண இராசி பொருத்தம் ராசி பிரகாரம் திருமண பொருத்தம் உண்டா என தெரிந்து கொள்ளுங்கள்.
 

பெயர் பொருத்தம்

இலவச ஜோதிடம்
எண் ஜோதிட பிரகாரம் திருமணம் செய்ய விரும்பும் இருவருக்கிடையே உள்ள எண் ஜோதிட திருமண பொருத்தம் என்ன என்பதனை இப்பொழுதே அறிந்து கொள்ளுங்கள்.

எண் ஜோதிட திருமணப் பொருத்தம்

எண் ஜோதிடம் பிரகாரம் எண் ஜோதிட திருமண பொருத்தம் உண்டா?

இருவரின் பெயர் மற்றும் பிறந்த தேதிக்கு உரிய எண்கள், திருமண உறவின் பலன் பற்றி இலவசமாக தெரிந்து கொள்க.

பெயர் மற்றும் பிறந்த தேதிக்கு உரிய எண்கள், திருமண உறவின் பலன் பற்றி என்று சொல்கிறது. இலவசமாக தெரிந்து கொள்க. பெயர் பொருத்தம்