ஜாதகம்

ஜாதகம், ஜாதக கட்டம், இலவச வாழ்நாள் ஜாதகம், பலன்கள் ஆகியவற்றை தமிழ் ஜோதிடம் பிரகாரம் தயாரிக்க தேவையான மென்பொருள் (Tamil Jathagam software) முற்றிலும் இலவசம்.

ஜாதகம், ஜாதக கட்டம், இலவச வாழ்நாள் ஜாதகம், பலன்கள் ஆகியவற்றை தமிழ் ஜோதிடம் பிரகாரம் தயாரிக்க தேவையான மென்பொருள் (Tamil Jathagam software) முற்றிலும் இலவசம்.

தமிழ் ஜாதகம் என்பது ஒருவர் பிறக்கும்போது ஒன்பது கிரகங்களும் எந்த கோணத்தில், எந்த இராசி வீட்டில் உள்ளன என்பதனை வரைபடம் போட்டு காண்பிக்கும் ஜாதக கட்டம், மற்றும் ஜோதிட குறிப்புகளும் ஆகும்.

அக் குறிப்பினை வாழ்நாள் ஜாதகம், ஜாதக கட்டம், சாதகம், ஜாதக குறிப்பு, ராசி கட்டம், கிரக கணிப்பு, கிரக நிலை கணிப்பு என பலவாறு அழைப்பர்.

ஜாதகம் பார்த்தல் என்பது தமிழ் ஜோதிடம் கூறும் 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், 9 கிரகங்கள் ஆகியவற்றின் நிலை, செயல், சுபாவம், பலம், பலவீனம், ஆகியவற்றை கணித்து ஜாதக பலன் கூறுவதாகும்.

நாம் வழங்கும் தமிழ் சாதகமானது ஜாதக கட்டம், பலன்கள் என அனைத்து ஜாதக குறிப்புகளையும் உள்ளடக்கியவை.

அவையாவன; நட்சத்திரம், அதன் பாதம், ராசி, இலக்கினம், ராசி கட்டம், நவாம்ச கட்டம், நடப்பு தசை, புக்தி, திசை புத்தி காலங்கள், மற்றும் கிரகங்களின் நட்பு, பகை, நீசம், உச்சம் ஆகியனவாகும்.

பிறந்த ஜாதகம்

பிறந்த ஜாதகம் கணிக்க, பிறந்த காலம், இடம் மற்றும் உள்ளூர் பஞ்சாங்கம் தேவை, அப் பஞ்சாங்கமானது ஜாதகர் பிறந்த ஊரின் அட்ச ரேகை தீர்க்க ரேகை இரண்டினையும் கருத்தில் கொண்டு தயாரிக்க வேண்டும்.

இவை மட்டுமல்லாமல் ஜாதகத்தில் நாக தோஷம், களத்திர தோசம், சர்ப்ப தோசம் மற்றும் செவ்வாய் தோசம் போன்ற திருமண தோஷங்கள் ஏதும் இருப்பின் அவற்றையும் தெரிந்து கொள்க.

பிறந்த குழந்தைக்கு ஜாதகம் கணிக்க, பிறந்த நேரம், தேதி, இடத்தினை கொடுத்து திருக்கணித பஞ்சாங்கம் கணிப்புகளை பயன்படுத்தி இப்பொழுதே கணித்து கொள்ளுங்கள்.

ஜாதகம் பார்க்க வேண்டும், ஜாதக பலன்கள் அறிய வேண்டும் எனின் பிறந்த நேரம், தேதி, இடம் ஆகியவற்றை உள்ளிட்டு இலவச ஜாதகம் கணிக்க.

இலவச வாழ்நாள் ஜாதகம், பலன்கள்

உங்கள் இலவச வாழ்நாள் ஜாதகம் மற்றும் ஜாதக பலன்கள், ராசி நவாம்ச கட்டங்கள், நட்சத்திரம் ராசி இலக்கினம் அவற்றின் பலன்கள், தசா புத்தி காலங்கள், செவ்வாய் சர்ப்ப தோசம் உள்ளனவா என அனைத்தையும் தெரிந்து கொள்க.

ஜாதகம் பார்க்க வேண்டும், ஜாதக கட்டம் பலன்கள் அறிய வேண்டும் எனின் பிறந்த நேரம், தேதி, இடம் ஆகியவற்றை உள்ளிட்டு இலவச ஜாதகம் கணிக்க.

Jathagam for a Newborn Baby or an Adult in Tamil

Tamilsonline offers a free Jathagam (Horoscope) tool based on Tamil astrology, allowing you to create a Jathagam for a newborn baby or an adult online. Discover your birth star sign, zodiac sign, and the position of planets at the time of your birth for a full horoscope interpretation. Create your Jathagam in Tamil online for insights into your future.

Jathagam in Tamil given in south Indian chart style, is specific to your birth date and time, can be viewed, downloaded and printed in PDF format.

அவசியம் *
பெயர்
பால்
   
நாடு
Processing
 

ஜாதக பொருத்தம்

இலவச ஜோதிடம்
திருமண பொருத்தம் பார்க்க தேவையான ஜாதக பொருத்தம் உண்டா? இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள்.

திருமண பொருத்தம்

திருமணம் செய்ய கூடிய ஜாதக பொருத்தம் உண்டா? தோஷம் இருப்பின் அவை இருவருக்கும் பொருந்துகிறதா? இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள். இலவசம்.

ஜாதக பொருத்தம் உண்டா? பாருங்கள் திருமண பொருத்தம் பாருங்கள்.
 

ராசி பொருத்தம்

இலவச ஜோதிடம்
இராசி பொருத்தம் என்பது 13 வகையான திருமண பொருத்தங்களில் ஒன்று

இராசி பொருத்தம்

இராசி பொருத்தம் என்பது தமிழ் ஜோதிடம் அறிவுறுத்தும் 13 வகையான ஜாதக பொருத்தங்களில் ஒன்று.

இருவருக்கும், இராசி பிரகாரம் திருமண பொருத்தம் உண்டா? தெரிந்து கொள்ளுங்கள்.

திருமண இராசி பொருத்தம் ராசி பிரகாரம் திருமண பொருத்தம் உண்டா என தெரிந்து கொள்ளுங்கள்.